டைலொஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
' ' டைலோஸ் உள்ளடக்கிய    சைலம் குழாய்கள், குவர்கஸ் பெட்ரீயா

 டைலோஸ்.என்பது சைலத்தின் இரண்டாம் நிலை கடினமான  இதயக்கட்டையில் உள்ள பாரென்கைமா செல்களால்லான பலூன் போன்ற அமைப்பு  ஆகும். இரண்டாம் நிலை ஆலை வறட்சி அல்லது தொற்றுநோய் ஏற்ப்பட்டால் , சைலம் குழாயில் திசுக்கள் தோன்றும் இதன் மூலம் வாஸ்குலர் திசு சேதம் அடைவது தடுக்கப் படுகிறது.டைலோஸ்கள் மென்மையானா மரங்களில் இருந்து கடின மரங்களாக மாறகக்கூடிய  செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. இந்த பலூன் அமைப்பானது சைலம் குழாயில் காற்று குமிழ்களாக நிரம்புகிறது மேலும் மரம் கடினமாக தற்காத்துக் கொள்ள உதவுகிறது.

குறிப்புகள்[தொகு]

1.Peter Thomas (2000). Trees: their Natural History. Cambridge, UK: Cambridge University Press. pp. 242–243. ISBN 978-0-521-45963-1

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைலொஸ்&oldid=2313885" இருந்து மீள்விக்கப்பட்டது