டையெத்தில் சல்பாக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-எத்தில்சல்பீனைல்யீத்தேன்
| |
வேறு பெயர்கள்
டி.இ.எசு.ஓ. டையெத்தில் சல்பாக்சைடு, எத்தில் சல்பாக்சைடு, 1,1'-சல்பீனைல்பிசுயீத்தேன், ஈரெத்தில் சல்பாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
70-29-1 | |
ChEMBL | ChEMBL174477 |
ChemSpider | 6027 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6263 |
| |
பண்புகள் | |
C4H10OS | |
வாய்ப்பாட்டு எடை | 106.18 g·mol−1 |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
5650 மி.கி/கி.கி (வாய்வழி,எலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டையெத்தில் சல்பாக்சைடு (Diethyl sulfoxide) என்பது C4H10OS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இக்கரிமச் சேர்மத்தில் கந்தகம் ஒரு பகுதிப்பொருளாகக் கலந்துள்ளது.