டையீனைல் இயங்குருபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டையீனைல் இயங்குருபுகள் (Dienyl radicals) என்பவை பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்களை ஆக்சிசனேற்றம் செய்வதால் உருவாகும் இயங்குருபுகள் ஆகும். இவை ஆக்சிசனுடன் இணைந்து ஒருபக்க-மறுபக்க கொழுமிய பெராக்சில் இயங்குருபுகளை உருவாக்குகின்றன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Foye's Principles of Medicinal Chemistry - Google Books". Https:. January 28, 2016 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையீனைல்_இயங்குருபு&oldid=3000720" இருந்து மீள்விக்கப்பட்டது