டையசோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டையசோல் (Diazole) என்பது C3H4N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட சமபகுதிய வேதிச்சேர்மம் ஒன்றைக் குறிக்கும். மூன்று கார்பன் அணுக்களும் இரண்டு நைட்ரசன் அணுக்களும் சேர்ந்து உருவான ஐந்து உறுப்பினர் வளையச் சேர்மம் டையசோல் எனப்படுகிறது[1].

பின்வருவன இரண்டு மாற்றியங்களாகும் :

மேற்கோள்கள்[தொகு]

  1. Diazole, merriam-webster.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையசோல்&oldid=2563688" இருந்து மீள்விக்கப்பட்டது