உள்ளடக்கத்துக்குச் செல்

டையசாபோரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டையசாபோரின்
Skeletal formula of diazaborine
Space-filling model of the diazaborine molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-[(4-மெத்தில்பீனைல்)சல்போனைல்]-2,3,1-பென்சாடையசாபோரினின்-1(2எச்)-ஆல்
இனங்காட்டிகள்
22959-81-5 Y
ChEBI CHEBI:83945 Y
ChemSpider 422598
InChI
  • InChI=1S/C14H13BN2O3S/c1-11-6-8-13(9-7-11)21(19,20)17-15(18)14-5-3-2-4-12(14)10-16-17/h2-10,18H,1H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 481709
  • O=S(=O)(N2/N=C\c1c(cccc1)B2O)c3ccc(cc3)C
பண்புகள்
C14H13BN2O3S
வாய்ப்பாட்டு எடை 300.14 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டையசாபோரின் (Diazaborine) என்பது C14H13BN2O3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பெரிய ரைபோசோம் துணை அலகுகளுக்க்கான ரைபோசோம் ஆர்.என்.ஏ. உள்ளடக்கங்கள் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றன [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pertschy, B.; Zisser, G.; Schein, H.; Koffel, R.; Rauch, G.; Grillitsch, K.; Morgenstern, C.; Durchschlag, M. et al. (2004). "Diazaborine Treatment of Yeast Cells Inhibits Maturation of the 60S Ribosomal Subunit". Molecular and Cellular Biology 24 (14): 6476–6487. doi:10.1128/MCB.24.14.6476-6487.2004. பப்மெட்:15226447. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையசாபோரின்&oldid=2832621" இலிருந்து மீள்விக்கப்பட்டது