டைம்ஸ் நௌவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டைம்ஸ் நௌவ்
Times Now 2010.png
ஒளிபரப்பு தொடக்கம் 23 ஜனவரி 2006
உரிமையாளர் Bennett, Coleman & Co. Ltd.
பட வடிவம் 4:3 (576i, SDTV)
கொள்கைக்குரல் "Always with the news".
நாடு இந்தியா
மொழி ஆங்கிலம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
துணை அலைவரிசை(கள்) இடி நௌவ்
ஜூம்
மூவீஸ் நௌவ்
வலைத்தளம் www.timesnow.tv
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) அலைவரிசை 300
பிக் டிவி (இந்தியா) அலைவரிசை 453
டிஷ் நெட்வொர்க் (ஐக்கிய அமெரிக்கா) அலைவரிசை 652
டிஷ் டிவி (இந்தியா) அலைவரிசை 606
டாடா ஸ்கை (இந்தியா) அலைவரிசை 534
IPTV
மியோ டிவி (சிங்கப்பூர்) அலைவரிசை 48

டைம்ஸ் நௌவ் மும்பையில் அமைந்துள்ள 24 மணிநேர ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சியாகும். இது தெற்காசிய பிராந்தியத்தில் முதன்மையாக ஒளிபரப்புகிறது. இத் தொலைக்காட்சி 2006 ஆம் ஆண்டு பென்னெட், கோல்மன் & கோ.லிமிடெட்., தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வெளியீட்டாளர்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அர்னா கோசுவாமி தலைமை செய்தி ஆசிரியர் ஆவார். சுனில் லல்லா தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைம்ஸ்_நௌவ்&oldid=2693943" இருந்து மீள்விக்கப்பட்டது