டைம்ஸ் ஆஃப் அசாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டைம்ஸ் ஆஃப் அசாம் (Times of Assam) என்பது அசாமில் இருந்து வெளியாகும் நாளேடு. இது அசாம், இந்தியா, உலகம் எனப் பிரிவுகளுடன், சமூகம், விளையாட்டு போன்ற தலைப்புகளில் செய்திகளை வெளியிடுகிறது. அசாமில் அதிகம் பேர் படிக்கும் நாளிதழ்களில் இதுவும் ஒன்று.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைம்ஸ்_ஆஃப்_அசாம்&oldid=1676735" இருந்து மீள்விக்கப்பட்டது