டைமெத்தில்பீனைல்பிப்பரசினியம்
தோற்றம்
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| 1,1-டைமெத்தில்-4-பீனைல்பிப்பரசின்-1-யியம் | |
| மருத்துவத் தரவு | |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
| சட்டத் தகுதிநிலை | ? |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 114-28-3 |
| ATC குறியீடு | ? |
| பப்கெம் | CID 1316 |
| IUPHAR ligand | 3967 |
| ChemSpider | 1276 |
| UNII | 2FLS86GK2A |
| ChEMBL | CHEMBL134752 |
| வேதியியல் தரவு | |
| வாய்பாடு | C12 |
| SMILES | eMolecules & PubChem |
டைமெத்தில்பீனைல்பிப்பரசினியம் (Dimethylphenylpiperazinium) என்பது C12H19N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். இது நிக்கோட்டினிக் அசிட்டைல்கோலின் ஏற்பியைத் தூண்டும் ஓர் உயிரியல் மருந்தாகும். இம்மருந்து நரம்புக் குழுக்களின் துணை வகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் செயல்படுகிறது.[1] டைமெத்தில்பீனைல்பிப்பெரசினியத்தின் மருந்தியல் பற்றிய ஆரம்பகால அறிக்கைகளில் ஒன்று, இதை நரம்பு முடிச்சுக்களைத் தூண்டும், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் காரணியாக விவரித்தது. இந்த அறிக்கை பார்க், டேவிசு & கோ. (தற்போது பைசர்) நிறுவனத்தைச் சேர்ந்த கிரகாம் சென் மற்றும் அவரது சக ஊழியர்கள் தெரிவித்தனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Antinociceptive effects of bethanechol or dimethylphenylpiperazinium in models of phasic or incisional pain in rats". Brain Research 1018 (2): 272–82. August 2004. doi:10.1016/j.brainres.2004.05.085. பப்மெட்:15276888.
- ↑ "Pharmacology of 1,1-dimethyl-4-phenylpiperazinium iodide, a ganglion stimulating agent". The Journal of Pharmacology and Experimental Therapeutics 103 (3): 330–6. November 1951. பப்மெட்:14898449. http://jpet.aspetjournals.org/content/103/4/330.short.