டைமெத்திலமினோ ஐசோபுரோப்பனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
1-(டைமெத்திலமினோ)புரோப்பேன்-2-ஆல்
| |
| வேறு பெயர்கள்
1-டைமெத்திலமினோ-2-புரோப்பனால்; என்,என்-டைமெத்தில் ஐசோபுரோப்பனோலமீன்; டைமெப்ரனால்
| |
| இனங்காட்டிகள் | |
| 108-16-7 | |
| ChemSpider | 34412 |
| EC number | 203-556-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 37511 |
| |
| UNII | OX17195H4T |
| பண்புகள் | |
| C5H13NO | |
| வாய்ப்பாட்டு எடை | 103.17 g·mol−1 |
| தோற்றம் | இளமஞ்சள் நீர்மம்[1] |
| அடர்த்தி | 0.837 கி/மி.லி[2] |
| உருகுநிலை | −40 °C (−40 °F; 233 K)[1] |
| கொதிநிலை | 121–127 °C (250–261 °F; 394–400 K)[2] |
| Miscible[1] | |
| தீங்குகள் | |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1360 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டைமெத்திலமினோ ஐசோபுரோப்பனால் (Dimethylaminoisopropanol) என்பது C5H13NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஓர் அமினோ ஆல்ககாலாக வகைப்படுத்தப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] டைமெபிரனால் என்ற பெயரில், இச்சேர்மம் இனோசின் பிரனோபெக்சு போன்ற சில மருந்துப் பொருட்களில் ஒரு செயலில் உள்ள மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Dimepranol". chemicalland21.com.
- ↑ 2.0 2.1 2.2 "1-Dimethylamino-2-propanol". Sigma-Aldrich.
- ↑ "Imunovir 500mg Tablets". UK Electronic Medicines Compendium.