டைனோபேர்சைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டைனோபேர்சைடீ
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: டைனோபேர்சைடீ

டைனோபேர்சைடீ (Dinopercidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இதில் டைனோபேர்சா பெட்டேர்சி (Dinoperca petersi) என்னும் ஒரேயொரு இனம் மட்டுமே அடங்கியுள்ளது. இது அங்கோலாவின் கரைக்கு அப்பாலுள்ள அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைனோபேர்சைடீ&oldid=1374180" இருந்து மீள்விக்கப்பட்டது