டைட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு முப்பரிமாண வடிவ டைட்டின்

டைட்டின் (titin) என்பது பாலூட்டிகளில் காணப்படும் மிகப் பெரிய புரதம் ஆகும். இது 244 தனித்தனி பாலிபெப்டைடுகள் இணைந்த புரதம் ஆகும். TTN எனும் ஜீன் இப்புரதத்தை உருவாக்குகிறது. டைட்டின் தசைகளில் முக்கியப்பங்கு வகிக்கிறது.வெவ்வேறு வகைத் தசைகளில் வெவ்வேறு வகை டைட்டின் புரதம் அமைந்துள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டைட்டின்&oldid=2745085" இருந்து மீள்விக்கப்பட்டது