டைடல் பூங்கா, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டைடெல் பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டைடல் பூங்கா
தகவல் தொழில் நுட்ப பூங்கா
டைடல் பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய த.தொ பூங்கா
Map
பொதுவான தகவல்கள்
வகைதகவல் தொழினுட்ப பூங்கா
இடம்திருவான்மியூர், சென்னை, இந்தியா
முகவரி4, ராசீவ் காந்தி சாலை, தரமணி, சென்னை, தமிழ்நாடு 600 113, இந்தியா
கட்டுமான ஆரம்பம்1999
நிறைவுற்றது2000
துவக்கம்4 சூலை 2000
செலவு 3,380 மில்லியன்
உரிமையாளர்TIDEL Park Ltd.
உயரம்
கூரை51.68 m (169.6 அடி)[1]
மேல் தளம்12
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை13
தளப்பரப்பு1,280,000 sq ft (119,000 m2)
உயர்த்திகள்19[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)சி. என். இராகவேந்திரன் (CRN Architects)
மேம்பாட்டாளர்TIDCO and ELCOT
முதன்மை ஒப்பந்தகாரர்Hyundai Engineering Company
மேற்கோள்கள்
[2]

டைடல் பூங்கா (Tidel Park) சென்னையின் தரமணி பகுதியில் அமைந்த தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் ஆகும். ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள இக்கட்டிடம் 2000இல் திறக்கப்பட்டது. டைடல் பார்க், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்களில் ஒன்றாகும். இக்கட்டிடம், 119,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது, சென்னை விமான நிலையதிலிருந்து 14 கிமீ தொலைவிலும், சென்னைத் துறைமுகத்திலிருந்து 16 கிமீ தூரத்திலும் உள்ளது.

நுழைவு
ராஜீவ் காந்தி சாலையிலிருந்து டைடல் பார்க்
அகல் பரப்புத் தொடர் காட்சி

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Tidel Park". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 18-Dec-2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. டைடல் பூங்கா, சென்னை at Emporis


"https://ta.wikipedia.org/w/index.php?title=டைடல்_பூங்கா,_சென்னை&oldid=3930567" இலிருந்து மீள்விக்கப்பட்டது