டைகர் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டைகர் 1
Tiger 131 (7527948486).jpg
டைகர் 1
வகை பாரிய போர்க் கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடு நாட்சி ஜெர்மனி
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது 1942–45
போர்கள் இரண்டாம் உலக யுத்தம்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர் Erwin Aders
Henschel & Son
வடிவமைப்பு 1941
தயாரிப்பாளர் Henschel
ஓரலகுக்கான செலவு 250,800 RM [1]
உருவாக்கியது 1942–44
எண்ணிக்கை 1,347[lower-alpha 1]
அளவீடுகள் (RfRuK VK 4501H Ausf.E, Blatt: G-330)
எடை 54 tonnes (60 short tons)
நீளம்

6.316 m (20 ft 8.7 in)

8.45 m (27 ft 9 in) gun forward
அகலம் 3.56 m (11 ft 8 in)
உயரம் 3.0 m (9 ft 10 in)
பணிக் குழு 5

கவசம் 25–120 mm (0.98–4.72 in)[3][4]
முதல் நிலை
ஆயுதங்கள்
1× 8.8 cm KwK 36
92 rounds
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
2× 7,92 mm MG34
4,500 rounds
இயந்திரம் HL230 P45 V-12
700 PS (690 hp, 515 kW)
ஆற்றால்/எடை 13 PS/tonne
Suspension torsion bar
Ground clearance 0.47 m (1 ft 7 in)
எரிபொருள் கொள்ளளவு 540 L (140 US gal)
இயங்கு தூரம்
110–195 km (68–121 mi)
வேகம் 45.4 km/h (28.2 mph)

டைகர் 1 (Tiger I; இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க) என்பது 1942 களில் தயாரிக்கப்பட்டு இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட செருமனியின் பாரிய போர்க் கவச வாகனம் ஆகும். இதன் செருமனிய உத்தியோகப் பெயர் Panzerkampfwagen VI Tiger Ausf. E ஆகும். இதுவே சுருக்கமாக டைகர் (Tiger) என அழைக்கப்படுகிறது. டைகர் 1 முதன் முதலாக நாட்சி ஜெர்மனியின் பாதுகாப்புப் படைக்கு 88 மிமி துப்பாக்கி பொருத்தப்பட்ட போர்க் கவச வாகனத்தை வழங்கியது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் டைகர் 1 செருமனியின் எல்லா சண்டை முன்னரங்குகளிலும் காணப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Although 1,350 is a common figure, World War II magazine reported the figure of 1,355 in their January 1994 edition (p.16). Jentz gives a revised number of 1,347, including the prototype, the result of the most detailed investigation of the primary sources ever undertaken.[2]

உசாத்துணை[தொகு]

  1. Zetterling 2000, p. 61.
  2. Jentz and Doyle 1993, pp. 11–13.
  3. Jentz 1993, pp. 8, 16.
  4. Hart 2007, p. 17.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகர்_1&oldid=1886716" இருந்து மீள்விக்கப்பட்டது