டேவிட் ஹெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டேவிட் ஹெயின்
Cricket no pic.png
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - 3
துடுப்பாட்ட சராசரி - 1.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி - 2
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 1/-

மே 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

பீட்டர் டேவிட் ஹெயின் (Peter David Heyn, பிறப்பு: சூன் 26, 1945), இலங்கை அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரர். இவர் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1966 - 1976 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது. 1975 முதலாவது உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஹெயின்&oldid=1359643" இருந்து மீள்விக்கப்பட்டது