டேவிட் லவ்லாக்
Appearance
டேவிட் லவ்லாக் David Lovelock | |
---|---|
பிறப்பு | 1938 புரொம்லி, இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | அரிசோனா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | நேட்டால் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | அனோ ரண்டு |
முனைவர் பட்ட மாணவர்கள் | கிரெகரி ஓர்ன்டெசுக்கி இயன் ஆன்டர்சன் |
அறியப்படுவது | லவ்லாக்கின் தேற்றம் லவ்லாக் புவியீர்ப்புக் கொள்கை |
டேவிட் லவ்லாக் (David Lovelock, பிறப்பு: 1938) என்பவர் ஓர் இங்கிலாந்து இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் லவ்லாக்கின் தேற்றம், மற்றும் ஈர்ப்பியல் சார்ந்த லவ்லாக்கின் கொள்கை ஆகியவற்றின் மூலம் அறியப்படுகிறார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lovelock, D. (1971). "The Einstein tensor and its generalizations". Journal of Mathematical Physics 12 (3): 498–502. doi:10.1063/1.1665613. Bibcode: 1971JMP....12..498L. http://jmp.aip.org/resource/1/jmapaq/v12/i3/p498_s1?isAuthorized=nof. பார்த்த நாள்: 2017-06-25.
- ↑ Lovelock, D. (1969). "The uniqueness of the Einstein field equations in a four-dimensional space". Archive for Rational Mechanics and Analysis 33 (1): 54–70. doi:10.1007/BF00248156. Bibcode: 1969ArRMA..33...54L. http://link.springer.com/article/10.1007%2FBF00248156?LI=true.
- ↑ Navarro, A.; Navarro, J. (2011). "Lovelock's theorem revisited". Journal of Mathematical Physics 61: 1950–1956. doi:10.1016/j.geomphys.2011.05.004.
நூல்கள்
[தொகு]- Lovelock, David; Rund, Hanno (1989), Tensors, Differential Forms, and Variational Principles, Dover, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-65840-6
வெளி இணைப்புகள்
[தொகு]- கணித மரபியல் திட்டத்தில் டேவிட் லவ்லாக்
- David Lovelock Personal Home Page