டேவிட் முடென்டெரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டேவிட் முடென்டெரா (David Mutendera, பிறப்பு: சனவரி 25 1979), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 33 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1999 - 2001 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

டேவிட் முடென்டெரா - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 13 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_முடென்டெரா&oldid=2214939" இருந்து மீள்விக்கப்பட்டது