டேவிட் பெய்லி (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1944)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டேவிட் பெய்லி (துடுப்பாட்டம் பிறப்பு 1944) (David Bailey , பிறப்பு: செப்டம்பர் 9 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 32 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 56 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1968-1981 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

டேவிட் பெய்லி (துடுப்பாட்டம் பிறப்பு 1944) - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 30 2011.