டேவிட் நோஸ்வோர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேவிட் நோஸ்வோர்தி (David Nosworthy, பிறப்பு: திசம்பர் 25 1967), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1988-1996 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

சான் நோவாக் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 12 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_நோஸ்வோர்தி&oldid=2713856" இலிருந்து மீள்விக்கப்பட்டது