டேவிட் டென்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் டென்டன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 11 741
ஓட்டங்கள் 424 36440
மட்டையாட்ட சராசரி 20.19 33.40
100கள்/50கள் 1/1 69/187
அதியுயர் ஓட்டம் 104 221
வீசிய பந்துகள் 0 1161
வீழ்த்தல்கள் N/A 34
பந்துவீச்சு சராசரி N/A 28.91
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
N/A 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
N/A 0
சிறந்த பந்துவீச்சு N/A 5/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/0 396/1
மூலம்: [1]

டேவிட் டென்டன் (David Denton, பிறப்பு: சூலை 4 1874, இறப்பு: பிப்ரவரி 16 1950 இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 741 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1905- 1910 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_டென்டன்&oldid=2236909" இலிருந்து மீள்விக்கப்பட்டது