டேவிட் சாலமன் ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேவிட்சாலமன் ராஜா என்பவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1978 செப்டம்பர் 09 இல் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்பதில் ஜெகநாதன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். [1]

திரைப்படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/pandian-stores-actor-david-solomon-raja-leaves-his-female-co-stars-impressed-with-his-culinary-skills/articleshow/81406797.cms

வெளி இணைப்புகள்[தொகு]

https://www.imdb.com/name/nm7639501/bio?ref_=nm_ov_bio_sm

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_சாலமன்_ராஜா&oldid=3189856" இலிருந்து மீள்விக்கப்பட்டது