டேவிட் கார்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் கார்பர்
David Harbour by Gage Skidmore 2.jpg
பிறப்புடேவிட் கென்னத் கார்பர் [1]
ஏப்ரல் 10, 1975 (1975-04-10) (அகவை 47)
ஒயிட் ப்ளைன்ஸ், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
வாழ்க்கைத்
துணை

டேவிட் கென்னத் கார்பர் (ஆங்கில மொழி: David Kenneth Harbour) (பிறப்பு: ஏப்ரல் 10, 1975 ) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு முதல் புரோக்பேக் மவுண்டன் (2005), ண்டு ஒப் வாட்ச் (2012), பிளாக் மாஸ் (2015), சூசைட் ஸ்க்வாட் (2016), த ஈகுவலைசர் (2018), ஹெல்பாய் (2019),[2] பிளாக் விடோவ் ‎(2021)[3][4] போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2016 ஆம் ஆண்டு முதல் அறிவியல் புனைகதை நாடகத் தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்[5] என்ற நெற்ஃபிளிக்சு தொடரில் 'ஜிம் ஹாப்பர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் அறியப்பட்டார்.[6] இந்த தொடருக்காக இவர் 2018 இல் விமர்சகர்களின் சாய்ஸ் தொலைக்காட்சி விருதைப் பெற்றார். அதை தொடர்ந்து பிரதானநேர எம்மி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரைகளையும் பெற்றார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Stranger Things' Winona Ryder & David Harbour Answer the Web's Most Searched Questions". WIRED. YouTube. July 8, 2019. 2021-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 9, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. Perry, Spencer (May 8, 2017). "Neil Marshall to Direct Hellboy Reboot Starring David Harbour!". Comingsoon.net. May 8, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. Kit, Borys (May 8, 2017). "'Stranger Things' Star David Harbour Joins Scarlett Johansson in Marvel's 'Black Widow'. (Exclusive)". The Hollywood Reporter. April 3, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. Coggan, Devan (July 20, 2019). "Black Widow hits Comic-Con with first details of Scarlett Johansson film". Entertainment Weekly. July 27, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. "David Harbour loves Hopper on 'Stranger Things.' So why does he want him dead?". Los Angeles Times. January 1, 2020. March 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  6. "'Stranger Things' David Harbour Wins Critics' Choice Award". TV Shows. March 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  7. "David Harbour". Television Academy. March 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  8. "David Harbour". www.goldenglobes.com. March 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கார்பர்&oldid=3313821" இருந்து மீள்விக்கப்பட்டது