உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் அலன் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேவிட் அலன் (ஆங்கிலம்: David Allen, பிறப்பு டிசம்பர் 28, 1945 ஐக்கிய அமெரிக்கா) ஒர் உற்பத்தித்திறன் அறிவுரைஞர், எழுத்தாளர், தொழில்முனைவர். மிகுந்த வரவேற்பைப் பெற்ற கெற்றிங் திங்சு டண் ("Getting Things Done") என்ற தனிநபர் உற்பத்தித்திறன் தொடர்பான நூலுக்காக மிகவும் அறியப்படுகிறார். இவரது இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு டேவிட் அலன் கம்பனி என்ற நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_அலன்_(எழுத்தாளர்)&oldid=2896363" இலிருந்து மீள்விக்கப்பட்டது