டேரன் லெம்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேரன் லெம்கே
பிறப்பு1969/1970 (அகவை 53–54)
பணி
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்று வரை

டேரன் லெம்கே (ஆங்கில மொழி: Darren Lemke) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் ஜோசு கிளாஸ்னர் உடன் இணைந்து எழுதிய செரெக் போரெவர் ஆப்டர் (2010) மற்றும் லாஸ்டு (2004) என்ற பரபரப்பூட்டும் திரைபபடத்திலும் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

லெம்கே 1969/1970 இல் பிறந்து, நியூ ஜெர்சியில் உள்ள கார்ல்சுசடாட்டில் வளர்ந்தார். இவர் பரமசு, நியூ ஜேர்சியில் உள்ள பரமஸ் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அதை தொடர்ந்து மன்ஹாட்டனில் உள்ள காட்சி கலை பள்ளியில் திரைக்கதை எழுதப் படித்தார்.[1]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் இயக்குனர் திரைக்கதை ஆசிரியர்
2004 லாஸ்டு ஆம் எழுதியது
2010 செரெக் போரெவர் ஆப்டர் இல்லை ஆம்
2013 நரன் குல நாயகன் இல்லை கதை உருவாக்கியது[2]
2013 டர்போ இல்லை ஆம்
2015 கூஸ்பம்ப்ஸ் இல்லை ஆம்
2018 கூஸ்பம்ப்ஸ் 2 இல்லை கதை உருவாக்கியது
2019 தி பார்ட்சு யு லோசு இல்லை ஆம்
2019 ஷசாம்! இல்லை கதை உருவாக்கியது
2019 ஜெமினி மேன் இல்லை கதை உருவாக்கியது[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Siemaszko, Corky (July 12, 1997). "Cart of the deal screenplay lets him bag job in store". New York Daily News. http://www.nydailynews.com/cart-deal-screenplay-lets-bag-job-store-article-1.782069. 
  2. Sperling, Nicole (February 27, 2013). "'Jack the Giant Slayer' director faced some towering challenges". Los Angeles Times. http://articles.latimes.com/2013/feb/27/entertainment/la-et-mn-jack-the-giant-slayer-20130228. 
  3. Kit, Borys (October 11, 2019). "Meet the Writer of 'Gemini Man' (Who Didn't Actually Write 'Gemini Man')". The Hollywood Reporter. Retrieved October 11, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேரன்_லெம்கே&oldid=3489444" இருந்து மீள்விக்கப்பட்டது