டேனியல் ஸ்ட்ரெட்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேனியல் ஸ்ட்ரெட்ச் (பிறப்பு: புள்ளே, சுவிட்சர்லாந்து. பிரைபோர்க் மண்டலம்) ஒரு சுவிஸ் இராணுவ பயிற்றுநரும், சமூக மன்ற உறுப்பினரும், சுவிஸ் மக்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள பள்ளிவாசல்களில் மினார் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பிய டேனியல் ஸ்ட்ரெட்ச், 2005 ஆம் ஆண்டு கிறித்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மதத்தினை ஏற்றுக்கொண்டார்.[1]

References[தொகு]

  1. Von Michael Scharenberg (November 11, 2009). "Muslime in Uniform: Sicherheits-Risiko für unsere Armee? - Schweiz - News - Blick.ch" (in German). Blicko. Archived from the original on மே 10, 2010. பார்க்கப்பட்ட நாள் December 23, 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_ஸ்ட்ரெட்ச்&oldid=3556789" இலிருந்து மீள்விக்கப்பட்டது