டேனியல் கிட்மோரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேனியல் கிட்மோரே
பிறப்புசனவரி 20, 1981 ( 1981 -01-20) (அகவை 43)
பிரிட்டிசு கொலம்பியா, கனடா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்சமயம்

டேனியல் கிட்மோரே (பிறப்பு: ஜனவரி 20, 1981) ஒரு கனடா நாட்டு நடிகர். இவர் எக்ஸ்-மென் மற்றும் ட்விலைட் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

தொழில்[தொகு]

இவர் 2003ம் ஆண்டு சூப்பர் ஹீரோ திரைப்படமான எக்ஸ்-மென் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்தார். தற்பொழுது எக்ஸ்-மென் திரைப்பட வரிசையில் எக்ஸ்-மென் 7 என்ற திரைப்படத்தில் நடித்து இருகின்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Daniel Cudmore (actor)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_கிட்மோரே&oldid=3103778" இலிருந்து மீள்விக்கப்பட்டது