உள்ளடக்கத்துக்குச் செல்

டேட்டாகஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேட்டாகஞ்சு
Dataganj
நகரம்
டேட்டாகஞ்சுDataganj is located in உத்தரப் பிரதேசம்
டேட்டாகஞ்சுDataganj
டேட்டாகஞ்சு
Dataganj
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°02′N 79°24′E / 28.03°N 79.4°E / 28.03; 79.4
இந்தியா இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பதாயூன் மாவட்டம்
ஏற்றம்
158 m (518 ft)
மக்கள்தொகை
 (2001)
  மொத்தம்21,672
மொழிகள்
  அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுUP 24
இணையதளம்http://dataganjup.in/

டேட்டாகஞ்சு (Dataganj) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பதாவுன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சி மன்றமும் ஆகும்.[1]

மக்கள்தொகை

[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, டேட்டாகஞ்சு நகரத்தின் மக்கள் தொகை 21,672 ஆகும்.[2] மக்கள் தொகையில் ஆண்கள் 53% ஆகவும், பெண்கள் 47% ஆகவும் இருந்தனர். டேட்டாகஞ்சின் சராசரி கல்வியறிவு விகிதம் 50% ஆகும். இது தேசிய கல்வியறிவு சராசரியான 59.5% என்பதை விட குறைவாக உள்ளது. இச்சராசரியில் ஆண்களின் கல்வியறிவு 57% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 41% ஆகவும் இருந்தது. டேட்டாகஞ்சில் இருந்த மக்கள் தொகையில் 20% பேர் 6 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Blocks | District Budaun Government Of Uttar Pradesh | India". budaun.nic.in.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
  3. "District Census Handbook Budaun" (PDF). Censusindia.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேட்டாகஞ்சு&oldid=4126948" இலிருந்து மீள்விக்கப்பட்டது