டேஞ்சர் சிக்னல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேஞ்சர் சிக்னல்
தயாரிப்பாளர்ராமனிக்லால்
மோகன் பிக்சர்ஸ்
மோகன்லால்
நடிப்புஜி. ஸ்ரீநிவாச ராவ்
எஸ். பாட்சா
ஆர். பி. லட்சுமிதேவி
வெளியீடு1937
கால நீளம்.
நாடு இந்தியா
மொழிதமிழ்

டேஞ்சர் சிக்னல் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மோகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மோகன்லால், மற்றும் ராமனிக்லால், தயாரித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாட்சா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேஞ்சர்_சிக்னல்&oldid=2136169" இருந்து மீள்விக்கப்பட்டது