டேசயான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேசயான்
2PM Ok Taecyeon.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஒகே டேக்-யான்
பிறப்புதிசம்பர் 27, 1988 (1988-12-27) (அகவை 31)
புசான்
தென் கொரியா
தொழில்(கள்)ராப்பர்
நடனக்கலைஞர்
நடிகர்
பாடகர்
விளம்பர நடிகர்
பாடலாசிரியர்
தொழில் முனைவு
இசைத்துறையில்2008–இன்று வரை
இணைந்த செயற்பாடுகள்2பி.எம்
2ஏ.எம்
ஜே ஒய் பி நேஷன்
ஒன் டே
இணையதளம்2pm.jype.com

டேசயான் (ஆங்கில மொழி: Taecyeon) (பிறப்பு: டிசம்பர் 27, 1988) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், ராப்பர், நடனக்கலைஞர், பாடகர், விளம்பர நடிகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு முதல் சிண்ட்ரெல்லா சிஸ்டர், ட்ரீம் ஹை, வோண்டேர்புள் டே போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் எல்லோராலும் அறியப்படும் நடிகர் ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேசயான்&oldid=2783882" இருந்து மீள்விக்கப்பட்டது