டெவோர் கமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெவோர் கமர் (Trevor Cramar, பிறப்பு: சூலை 29 1978 ), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997/98 பருவ ஆண்டுகளில், இலங்கை கொழும்பு தமிழ்யூனியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெவோர்_கமர்&oldid=2218373" இலிருந்து மீள்விக்கப்பட்டது