டெவல்ட் பிரிடோரியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெவல்ட் பிரிடோரியஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 67
ஓட்டங்கள் 22 508
மட்டையாட்ட சராசரி 7.33 9.76
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 9 43
வீசிய பந்துகள் 570 11413
வீழ்த்தல்கள் 6 231
பந்துவீச்சு சராசரி 71.66 27.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/115 6/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 16/-

டெவல்ட் பிரிடோரியஸ் (Dewald Pretorius, பிறப்பு: திசம்பர் 7 1977), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 67 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001/2002 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெவல்ட்_பிரிடோரியஸ்&oldid=2237201" இருந்து மீள்விக்கப்பட்டது