டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெல் அவீவ் பெரிய தொழுகைக் கூடம்
Tel Aviv's Great Synagogue.jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் டெல் அவீவ், இசுரேல்
சமயம்மரபுவழி யூதம்
நிலைசெயற்படுகிறது
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)[Yehuda Magidovitch]
கட்டிடக்கலை வகைதொழுகைக் கூடம்
முகப்பின் திசைகிழக்கு
நிறைவுற்ற ஆண்டு1926
அளவுகள்
குவிமாடம்(கள்)1
பொருட்கள்பைஞ்சுதை, கண்ணாடி, எஃகு

டெல் அவீவ் பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue of Tel Aviv) என்பது டெல் அவீவ்வில் அமைந்துள்ள ஒரு டெல் அவீவ் யூத தொழுகைக் கூடமாகும். 1922 இல் வடிவமைக்கப்பட்ட இது 1926 இல் பூர்த்தியானது. 1970 இல் புதிய வெளி வளைவுகளுடன் புதுப்பிக்கப்பட்டது.

இது பெரிய குவிமாடத்தையும் பாரிய கண்ணாடி சன்னல்களையும் கொண்டுள்ளது. கண்ணாடி சன்னல்கள் பெரும் இன அழிப்பு காலத்தில் ஐரோப்பாவில் அழிக்கப்பட்ட யூத தொழுகைக் கூடங்களில் சன்னல் மாதிரிகளாகவுள்ளன.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Great Synagogue (The)". wcities.com. பார்த்த நாள் 2009-02-04.

வெளி இணைப்புகள்[தொகு]

பொதுவகத்தில் Great Synagogue (Tel Aviv) பற்றிய ஊடகங்கள்

ஆள்கூறுகள்: 32°03′52″N 34°46′20″E / 32.06444°N 34.77222°E / 32.06444; 34.77222