உள்ளடக்கத்துக்குச் செல்

டெல்லி கோட்டைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள கோட்டைகள் டெல்லி கோட்டைகள் ஆகும். புராண, இதிகாசங்களில் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட தற்போதைய டெல்லியில் கட்டப்பட்டுள்ள கோட்டைகளில் பெரும்பான்மையானவைகள் மொகலாய வம்சாவளி ஆட்சியாளர்களால் கட்டப்பட்டவைகள் ஆகும்.[1]

டெல்லி கோட்டைகள்[தொகு]

1. இந்திரப்பிரஸ்தம்

2. அதில்லாபாத்

3. ஸ்ரீ கோட்டை

4. சலீம்கார்

5. பெரோஷா கோட்லா

6. துக்ளாகாபாத்

7. லால்கோட் கோட்டை

8. செங்கோட்டை

மேற்கோள்கள்[தொகு]

  1. வட இந்தியக் கோட்டைகள், பக்.54
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்லி_கோட்டைகள்&oldid=3505158" இலிருந்து மீள்விக்கப்பட்டது