டெர்மெஸ்
டெர்மெஸ் டெர்மிஸ் / Термиз | |
---|---|
![]() சுல்தான் சாவோடட் | |
ஆள்கூறுகள்: 37°13′N 67°17′E / 37.217°N 67.283°Eஆள்கூறுகள்: 37°13′N 67°17′E / 37.217°N 67.283°E | |
நாடு | ![]() |
மாகாணம் | சுர்க்ஷோன்டர்யோ மாகாணம் |
நிறுவப்பட்டது | 1929 |
அரசு | |
• வகை | நகர நிர்வாகம் |
ஏற்றம் | 302 m (991 ft) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 1,36,200 |
அஞ்சல் எண் | 732000 |
டெர்மெஸ் (உசுபேகியம்: Termiz/Термиз; உருசியம்: Термез; தாஜிக்: Тирмиз; Persian: ترمذ டெர்மெஸ், டிர்மிஸ்; அரபு மொழி: ترمذ டிர்மித்) உஸ்பெகிஸ்தானின் கடைக்கோடித் தெற்கில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஆப்கானித்தானின் ஹைரடன் எல்லை வழியில் அமைந்துள்ளது. இந்த இடம் தான் உஸ்பெகிஸ்தானின் வெப்பமான பகுதி ஆகும். இதன் மக்கள் தொகை 1,40,404 (1 சனவரி 2005). இது சுர்க்ஷோன்டர்யோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.