உள்ளடக்கத்துக்குச் செல்

டெர்பீனைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரா-டெர்பீனைல்
Skeletal formula of para-terphenyl
Ball-and-stick model of para-terphenyl
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
11,21:24,31-டெர்பீனைல்[1]
வேறு பெயர்கள்
1,1':4',1''-டெர்பீனைல்[1]
p-டெர்பீனைல் (தற்போது உபயோகத்தில் இல்லை[1])
1,4-டைபீனைல்பென்சீன்
பாரா- டைபீனைல்பென்சீன்
p- டைபீனைல்பென்சீன்
பாரா-டெர்பீனைல்
p-டிரைபீனைல்
இனங்காட்டிகள்
92-94-4 ( பாரா) Y
92-06-8 (மெட்டா) N
84-15-1 (ஆர்த்தோ) N
26140-60-3 (unspecified) N
ChemSpider 6848 ( பாரா) N
InChI
  • InChI=1S/C18H14/c1-3-7-15(8-4-1)17-11-13-18(14-12-17)16-9-5-2-6-10-16/h1-14H (பாரா) N
    Key: XJKSTNDFUHDPQJ-UHFFFAOYSA-N N
  • InChI=1/C18H14/c1-3-7-15(8-4-1)17-11-13-18(14-12-17)16-9-5-2-6-10-16/h1-14H (பாரா)
    Key: XJKSTNDFUHDPQJ-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
Image

( பாரா)

பப்கெம் 7115
  • C1=CC=C(C=C1)C2=CC=C(C=C2)C3=CC=CC=C3
  • c1ccc(cc1)c2ccc(cc2)c3ccccc3 ( பாரா)
பண்புகள்
C18H14
வாய்ப்பாட்டு எடை 230.31 g·mol−1
தோற்றம் வெண் தூள்[2]
அடர்த்தி 1.24 கி/செ.மீ3
உருகுநிலை 212 முதல் 214 °C (414 முதல் 417 °F; 485 முதல் 487 K)[2]
212-213 °செல்சியசு
கொதிநிலை 389 °C (732 °F; 662 K)
கரையாது[2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.65[3]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும் (Xi)
R-சொற்றொடர்கள் R36/37/38 R50/53
S-சொற்றொடர்கள் S26 S60 S61
தீப்பற்றும் வெப்பநிலை 207 °C (405 °F; 480 K)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
C 9 மி.கி/மீ3 (1 மில்லியனுக்குப் பகுதிகள்)[4][5][6]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

டெர்பீனைல்கள் (Terphenyls) என்பவை C18H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மங்களாகும். அரோமாட்டிக் ஐதரோகார்பன்களுடன் இவை நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். டைபீனைல்பென்சீன்கள் அல்லது டிரைபீனைல்கள் என்ற பெயராலும் இவற்றை அழைக்கலாம். ஒரு மைய பென்சீன் வளையத்தில் இரண்டு பீனைல் குழுக்கள் பதிலீடு செய்யப்பட்டிருக்கும் சேர்மங்கள் டெர்பீனைல் சேர்மங்கள் எனப்படுகின்றன. பீனைல் குழுக்கள் இடம்பெறும் அமைப்பின் அடிப்படையில் ஆர்த்தோ-பீனைல், மெட்டா-பீனைல், பாரா-பீனைல் என்ற மூன்று வகையான மாற்றியங்கள் காணப்படுகின்றன. வர்த்தகத் தரமான டெர்பீனைல்கள் இம்மூன்று வகை டெர்பீனைல்களின் கலவையாகும். பல்குளோரினேற்ற டெர்பீனைல்கள் தயாரிப்பில் இவை பயன்படுகின்றன. முன்னதாக இவ்வகை டெர்பீனைல்கள் வெப்பத்தை சேமிக்கும் மற்றும் மாற்றித்தரும் முகவர்களாகப் பயன்படுத்தப்பட்டன[2]

பாரா-டெர்பீனைல் ஒரு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மாற்றியமாகும். லேசர் சாயமாகவும், சூரிய திரை பகுதிக்கூறாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 345. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-00130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. 2.0 2.1 2.2 2.3 p-Terphenyl at chemicalland21.com
  3. [1]
  4. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0591". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0592". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  6. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0593". National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பீனைல்&oldid=2579986" இலிருந்து மீள்விக்கப்பட்டது