டெர்பியம் ஆக்சிபுளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ஆக்சிசன்(2-); டெர்பியம்(3+); புளொரைடு
| |
| வேறு பெயர்கள்
டெர்பியம் ஆக்சைடு புளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 21031-92-5 | |
| ChemSpider | 10759990 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 22023124 |
| |
| பண்புகள் | |
| TbOF | |
| வாய்ப்பாட்டு எடை | 193.923 கி/மோல் |
| தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் |
| கரையாது | |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெர்பியம் ஆக்சிபுளோரைடு (Terbium oxyfluoride) என்பது TbOFஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. டெர்பியம் ஆக்சைடு புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]டெர்பியம்(IV) புளோரைடு சேர்மத்துடன் நீரைச் சேர்த்து நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தி டெர்பியம் ஆக்சிபுளோரைடு தயாரிக்கப்படுகிறது.[2][3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]டெர்பியம் ஆக்சிபுளோரைடு வெண்மை நிறத்தில் படிகத்திண்மமாக படிகமாகிறது.
பயன்கள்
[தொகு]டெர்பியம் ஆக்சிபுளோரைடு நானோ துகள்கள் அவற்றின் காந்த-ஒளியியல் பண்புகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Terbium Fluoride Oxide | CAS 21031-92-5 |TbOF | AMERICAN ELEMENTS ®" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 8 July 2025.
- ↑ 2.0 2.1 Kawashima, Akira; Nakanishi, Takayuki; Kitagawa, Yuichi; Fujita, Koji; Tanaka, Katsuhisa; Fushimi, Koji; Malik, Mohammad A; O’Brien, Paul et al. (15 October 2015). "Terbium Oxide, Fluoride, and Oxyfluoride Nanoparticles with Magneto-optical Properties". Bulletin of the Chemical Society of Japan 88 (10): 1453–1458. doi:10.1246/bcsj.20150198. https://academic.oup.com/bcsj/article-abstract/88/10/1453/7344506?redirectedFrom=fulltext. பார்த்த நாள்: 8 July 2025.
- ↑ Aesar (Firm), Alfa (2003). Research Chemicals, Metals and Materials (in ஆங்கிலம்). Alfa Aesar. p. 1073. Retrieved 8 July 2025.