டெரெக் களிச்சாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெரெக் களிச்சாரன்
Cricket no pic.png
Flag of the United States.svg ஐக்கிய அமெரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
முதல் ஏ-தர
ஆட்டங்கள் 39 9
ஓட்டங்கள் 1459 199
துடுப்பாட்ட சராசரி 24.72 28.42
100கள்/50கள் 0/9 0/2
அதியுயர் புள்ளி 88 68
பந்துவீச்சுகள் 7333 110
விக்கெட்டுகள் 98 4
பந்துவீச்சு சராசரி 37.58 21.75
5 விக்/இன்னிங்ஸ் 5 -
10 விக்/ஆட்டம் - N/A
சிறந்த பந்துவீச்சு 6-60 2-15
பிடிகள்/ஸ்டம்புகள் 35/- 0/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: Cricket Archive

டெரெக் களிச்சாரன் (Derek Kallicharran பிறப்பு: ஏப்ரல் 4 1958), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர்.. 39 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1978/79-1985/86 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். இடதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரெக்_களிச்சாரன்&oldid=2216377" இருந்து மீள்விக்கப்பட்டது