டெரெக் அன்டர்வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெரெக் அன்டர்வுட்
Derek Underwood.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டெரெக் அன்டர்வுட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 433)சூன் 30 1966 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுபிப்ரவரி 17 1982 எ இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 20)சூலை 18 1973 எ நியூசிலாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 14 1982 எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 86 26 676 411
ஓட்டங்கள் 937 53 5,165 815
மட்டையாட்ட சராசரி 11.56 5.88 10.12 7.02
100கள்/50கள் –/– –/– 1/2 –/–
அதியுயர் ஓட்டம் 45* 17 111 28
வீசிய பந்துகள் 21,862 1,278 139,783 19,825
வீழ்த்தல்கள் 297 32 2,465 572
பந்துவீச்சு சராசரி 25.83 22.93 20.28 19.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
17 153 8
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
6 n/a 47 n/a
சிறந்த பந்துவீச்சு 8/51 4/44 9/28 8/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
44/– 6/– 261/– 108/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச்சு 25 2008

டெரெக் அன்டர்வுட் (Derek Underwood, பிறப்பு: சூன் 8 1945), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 86 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 676 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 411 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1966 - 1982 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சூலை 16, 2019 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் புகழரங்கில் ஆலன் பார்டர், டேவிட் கோவர் மற்றும் நீல் ஹார்வி ஆகியோருடன் இடம்பெற்றார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Border, Harvey, Gower, Underwood inducted into Hall of Fame".
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரெக்_அன்டர்வுட்&oldid=3007164" இருந்து மீள்விக்கப்பட்டது