டெரிட்யஸ் போஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெரிட்யஸ் போஷ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 2
ஓட்டங்கள் 5 -
மட்டையாட்ட சராசரி - -
100கள்/50கள் 0/0 -/-
அதியுயர் ஓட்டம் 5* -
வீசிய பந்துகள் 237 51
வீழ்த்தல்கள் 3 -
பந்துவீச்சு சராசரி 34.66 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/61 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 0/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 17 2006

டெரிட்யஸ் போஷ் (Tertius Bosch, பிறப்பு: மார்ச்சு 14 1966, இறப்பு: பிப்ரவரி 14 2000), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரிட்யஸ்_போஷ்&oldid=2713727" இருந்து மீள்விக்கப்பட்டது