டெரிக் ரோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெரிக் ரோஸ்
நிலைபந்துகையாளி பின்காவல்
உயரம்6 ft 3 in (1.91 m)
எடை196 lb (89 kg)
அணிசிகாகோ புல்ஸ்
சட்டை எண்#N/A
பிறப்புஅக்டோபர் 4, 1988 (1988-10-04) (அகவை 33)
சிகாகோ, இலினொய்
தேசிய இனம்  ஐக்கிய அமெரிக்கா
உயர்பள்ளிசிமியொன் தொழில் அகாடெமி,
சிகாகோ
தேர்தல்1வது மொத்தத்தில், 2008
சிகாகோ புல்ஸ்
வல்லுனராக தொழில்2008–இன்று வரை


டெரிக் மார்ட்டெல் ரோஸ் (Derrick Martell Rose, பிறப்பு அக்டோபர் 4, 1988) அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு ஆண்டு மெம்ஃபிஸ் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடி 2008 என்.பி.ஏ. தேர்தலில் சிகாகோ புல்ஸ் அணி இவரை முதல் நிலையில் தெரிந்துகொண்டன. ரோஸ் கூடைப்பந்தாட்டத்தில் பந்துகையாளி பின்காவல் நிலையில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரிக்_ரோஸ்&oldid=2975770" இருந்து மீள்விக்கப்பட்டது