டெரான் வில்லியம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெரான் வில்லியம்ஸ்
அழைக்கும் பெயர்டி-வில்
நிலைபந்து கையாளு பின்காவல் (Point guard)
உயரம்6 ft 3 in (1.91 m)
எடை205 lb (93 kg)
அணியூட்டா ஜேஸ்
பிறப்புசூன் 26, 1984 (1984-06-26) (அகவை 39)
பார்க்கர்ஸ்பர்க், மேற்கு வர்ஜீனியா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஇலினொய்
தேர்தல்3வது overall, 2005
யூட்டா ஜேஸ்
வல்லுனராக தொழில்2005–இன்று வரை
விருதுகள்2005-06 NBA All-Rookie First Team


டெரான் மைக்கல் வில்லியம்ஸ் (ஆங்கிலம்:Deron Michael Williams, பிறப்பு - ஜூன் 26, 1984) அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் யூட்டா ஜேஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் இலினொய் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் ஆடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரான்_வில்லியம்ஸ்&oldid=2975768" இலிருந்து மீள்விக்கப்பட்டது