டெராசா பெருங்கோவில்

ஆள்கூறுகள்: 41°33′43.55″N 02°00′42.13″E / 41.5620972°N 2.0117028°E / 41.5620972; 2.0117028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெராசாவில் உள்ள தூய ஆவி பெருங்கோவில்
Terrassa Cathedral
Catedral-Basílica del Santo Espíritu de Tarrasa
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்டெராசா, எசுப்பானியம் 41°33′43.55″N 02°00′42.13″E / 41.5620972°N 2.0117028°E / 41.5620972; 2.0117028
சமயம்கத்தோலிக்க திருச்சபை

டெராசாவில் உள்ள தூய ஆவி பெருங்கோவில் அல்லது டெராசா பெருங்கோவில் (கத்திலன்: Catedral de Terrassa, Catedral del Sant Esperit, எசுப்பானியம்: Catedral de Tarrasa, Catedral del Espírito Santo) என்பது எசுப்பானியாவில் உள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது எசுப்பானியாவின் டெராசா எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது தான் டெராசா மறைமாவட்டத்தின் பேராலயமாகும் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் 1514 ஆம் ஆண்டில் துவங்கி 1616 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெராசா_பெருங்கோவில்&oldid=3214681" இருந்து மீள்விக்கப்பட்டது