டெரக் பிராண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டெரக் பிராண்ட் (Derek Brand, பிறப்பு: மே 25 1975), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1998-2002 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

டெரக் பிராண்ட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரக்_பிராண்ட்&oldid=2713725" இருந்து மீள்விக்கப்பட்டது