டெய்லர் கிட்ஸ்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெய்லர் கிட்ஸ்ச்
Taylor Kitsch, 2012.jpg
கிட்ஸ்ச் போர்க்கப்பல் ஏப்ரல் 2012
பிறப்புஏப்ரல் 8, 1981 ( 1981 -04-08) (அகவை 41)
பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–2004 (விளம்பர நடிகர்)
2006–தற்சமயம் (நடிகர்)

டெய்லர் கிட்ஸ்ச் (பிறப்பு: 1981 ஏப்ரல் 8) ஒரு கனடா நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் வோல்வரின், லோன் சர்வைவர், த கிராண்ட் சிடெக்ஷன் போன்ற திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கிட்ஸ்ச் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பிறந்தார். அவரது தாயார் BC யில் வேலை செய்தார், மற்றும் அவரது தந்தை கட்டுமான பணியாளராக வேலை செய்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் இரண்டு இளைய தாய்வழி அரை சகோதரிகள் உண்டு. வான்கூவர் தனியாக தனது தாயாருடன் வளந்தார்.

திரைப்படங்கள்[தொகு]

திரைப்படம்
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2006 ஜான் டக்கர் முஸ்ட் தி ஜஸ்டின் திரைப்படம் அறிமுகம்
2006 ஸ்நேக்ஸ் ஒன் அ ப்ளனே
2006 த கவேனன்ட் போக் பாரி
2008 கோச்பேல் ஹில் ஜோயல் ஹீர்ரோத்
2009 வோல்வரின்
2010 த பேங் பேங் கிளப் கெவின் கார்ட்டர்
2012 ஜான் கார்ட்டர் ஜான் கார்ட்டர்
2012 போர்க்கப்பல் அலெக்ஸ் ஹாப்பர்
2012 சவாகேஷ் சோன்
2013 த கிராண்ட் சிடெக்ஷன் டாக்டர். லூயிஸ்
2013 லோன் சர்வைவர் மைக்கேல் பி மர்பி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெய்லர்_கிட்ஸ்ச்&oldid=2966362" இருந்து மீள்விக்கப்பட்டது