டெயிலி மிரர் (இலங்கை)
Appearance
![]() | |
வகை | தின நாளிதழ் |
---|---|
வடிவம் | விரிவு-காகிதம் |
உரிமையாளர்(கள்) | விஜயா செய்தித்தாள் நிறுவனம் |
ஆசிரியர் | கேசர அபேவர்தனா |
தலைமை ஆசிரியர் | கேசர அபேவர்தனா |
நிறுவியது | 1999 |
அரசியல் சார்பு | முற்போக்கு |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | ![]() |
இணையத்தளம் | dailymirror |
டெயிலி மிரர் (ஆங்கிலம் மொழி : Daily Mirror) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில மொழித் தின நாளிதழ் ஆகும். இந்த நாளிதழானது விஜயா செய்தித்தாள் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் தமிழ்மிரர் செய்தி இணைய தளமாகவும், தி சன்டே டைம்சு, லங்கதீபா மற்றும் டெயிலி எஃப்டி போன்றவை இதன் சகோதர பத்திரிக்கைகளாகும்.[1]
தினசரி இணைப்புகள்
[தொகு]- திங்கள் முதல் சனி வரை[2]
- மிரர் பிசுனசு
- லைஃப்
- டபில்யூ@டபில்யூ – விமென் அட் ஒர்க்
- சூனியர் மிரர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sri Lanka Press, Media, TV, Radio, Newspapers". PressReference.com. Advameg Inc. 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.
- ↑ 2.0 2.1 2.2 "About Us". Daily Mirror. Wijeya Newspapers Ltd. பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.
வெளியிணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் (ஆங்கில மொழியில்) - டெயிலி மிரர் இலங்கை