டெயிட் எரிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெயிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெயிட்
Teide
Teide and it's CableCar - P1.jpg
உயர்ந்த இடம்
உயரம் 3,718 மீ (12 அடி)
முக்கியத்துவம் 3,718 மீ (12 அடி) 
40வது
புவியியல்
டெயிட்Teide is located in கேனரி தீவுகள்
டெயிட்Teide
டெயிட்
Teide
கேனரி தீவுகளில் டெயிட் மலையின் அமைவிடம்
அமைவிடம் டெனெரீஃப்,  கேனரி தீவுகள்
Geology
மலையின் வகை அடுக்கு எரிமலை
கடைசி வெடிப்பு 1909
Climbing
First ascent 1582 (சேர் எட்மண்ட் ஸ்கோரி

டெயிட் மலை (Mount Teide, எசுப்பானியம்: Pico del Teide, என்பது கேனரி தீவுகளில் அமைந்துள்ள ஒரு எரிமலை. இதன் உயரம் 3,718 மீட்டர் ஆகும். இதுவே எசுப்பானியாவின் மிக உயர்ந்த பகுதியும், அத்திலாந்திக் தீவுகளில் கடல் மட்டத்துக்கு மேலே மிக உயர்ந்த புள்ளியும், மற்றும் உலகின் மூன்றாவது உயரமான எரிமலையும் ஆகும்.

கடைசியாக இவ்வெரிமலை 1909 ஆம் ஆண்டில் வெடித்தது. டெயிட் எரிமலையும் அதனைச் சூழவுள்ள பகுதியும் டெயிட் தேசியப் பூங்கா என அழைக்கப்படுகிறது. 18,900 எக்டேர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள இப்பூங்கா யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக 2007 சூன் 29 இல் அறிவிக்கப்பட்டது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Teide National Park". World Heritage List. UNESCO. பார்த்த நாள் 2009-01-18.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெயிட்_எரிமலை&oldid=1741340" இருந்து மீள்விக்கப்பட்டது