டெமாசெக் ஹோல்டிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டெமாசெக் ஹோல்டிங்ஸ் (Temasek Holdings) என்பது சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனம். இந்த நிறுவனம் நிதி, தொலைத்தொடர்பு, ஊடகம், தொழில்நுட்பம், போக்குவரத்து, தொழிற்சாலைகள், வளங்கள் என அனைத்துத் துறைகளிலும் முதலீடுகளைக் கொண்டுள்ளது.

முதலீடுகள்[தொகு]

இந்த நிறுவனம் உலகின் முதன்மையான பல நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ளது. பேங்க் ஆஃப் சீனா, சீனா கன்சுடிரக்சன் பேங்க், ஸ்டேண்டர்டு சேட்டர்டு, சிங்டெல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மீடியாகார்ப் ஆகியன இவற்றில் சில. இதன் பங்குகள் பெரும்பாலும் சிங்கப்பூர் நிறுவனங்களிலும், பிற ஆசிய நிறுவனங்களிலும் உள்ளன.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=டெமாசெக்_ஹோல்டிங்ஸ்&oldid=2669942" இருந்து மீள்விக்கப்பட்டது