டென்னிஸ் காக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் டென்னிஸ் ஃப்ராங் காக்ஸ்
பிறப்பு திசம்பர் 21, 1925(1925-12-21)
பெர்மாண்ட்சே , லண்டன், இங்கிலாந்து
இறப்பு 22 பெப்ரவரி 2001(2001-02-22) (அகவை 75)
கென்ட், இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1961–1967 சேஷையர்
1949–1957 சர்ரே
தரவுகள்
முதல்-தரம்பட்டியல் அ
ஆட்டங்கள் 42 2
ஓட்டங்கள் 660 2
துடுப்பாட்ட சராசரி 18.85 1.00
100கள்/50கள் –/4 –/–
அதிகூடிய ஓட்டங்கள் 57 2
பந்துவீச்சுகள் 4,865 78
வீழ்த்தல்கள் 68
பந்துவீச்சு சராசரி 34.05
5 வீழ்./ஆட்டப்பகுதி 2
10 வீழ்./போட்டி 1
சிறந்த பந்துவீச்சு 7/22
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 39/– 1/–

4 அக்டோபர், 2011 தரவுப்படி மூலம்: Cricinfo

டென்னிஸ் காக்ஸ் (Dennis Cox, பிறப்பு: திசம்பர் 21 1925, இறப்பு: பிப்ரவரி 22 2001), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். காக்ஸ் வலது கை மித வேக பந்து வீச்சாளர் மற்றும் வலது கை மட்டையாளர் ஆவார். இவர் லண்டனில் உள்ள பெர்மாண்ட்சே நகரத்தில் பிறந்தார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 42 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1949-1957 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

டென்னிஸ் காக்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 22 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்னிஸ்_காக்ஸ்&oldid=2708468" இருந்து மீள்விக்கப்பட்டது