டென்னிசு பெர்காம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டென்னிசு பெர்காம்ப்

பெப்ருவரி 22, 2014, அன்று எமிரேட்சு ஆட்டக்களத்தின் முன் தனது சிலை திறப்பு விழாவில் டென்னிசு பெர்காம்ப்
சுய தகவல்கள்
பிறந்த நாள்10 மே 1969 (1969-05-10) (அகவை 54)
பிறந்த இடம்ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
உயரம்1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)[1]
ஆடும் நிலை(கள்)முன்களம்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
அயாக்சு (துணை மேலாளர்)
இளநிலை வாழ்வழி
1981–1986அயாக்சு
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1986–1993அயாக்சு185(103)
1993–1995இன்டர்நேசியோனல்52(11)
1995–2006ஆர்சனல்315(87)
மொத்தம்552(201)
பன்னாட்டு வாழ்வழி
1989நெதர்லாந்து U212(0)
1990–2000நெதர்லாந்து79(37)
மேலாளர் வாழ்வழி
2011–அயாக்சு (உதவியாளர்)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

டென்னிஸ் நிகொலாஸ் மரிய பெர்காம்ப்[2] (டச்சு: Dennis Bergkamp, பிறப்பு மே 10, 1969) என்பவர் நெதர்லாந்தைச் சேர்ந்த முன்னாள் தொழில்முறை கால்பந்து வீரராவார். இவர் அயாக்சு, இன்டர்நேசியோனல், ஆர்சனல் அணிகளுக்காக ஆடியிருக்கிறார். நெதர்லாந்து தேசிய காற்பந்து அணிக்காக 79 முறை ஆடி 37 கோல்களை அடித்துள்ளார்.

உசாத்துணைகள்[தொகு]

  1. "Dennis Bergkamp". ESPN FC. http://espnfc.com/player/_/id/8035/dennis-bergkamp?cc=5739. பார்த்த நாள்: 10 September 2013. 
  2. Kuper, Simon (2011). The Football Men: Up Close with the Giants of the Modern Game. London: Simon & Schuster. pp. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85720-160-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்னிசு_பெர்காம்ப்&oldid=3582346" இலிருந்து மீள்விக்கப்பட்டது