உள்ளடக்கத்துக்குச் செல்

டெனிஸ் அகதிகள் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டனிஸ் அகதிகள் பேரவை 1956இல் ஆரம்பிக்கப் பட்ட டென்மார்க் நாட்டின் மனிதாபிமான அமைப்பாகும். இவ்வமைப்பானது புலம்பெயர்ந்தவர்கள், அகதிகளின் உரிமைகளைப் பற்றி அறிவுரைகளை வழங்கும் அமைப்பாகும்

இலங்கையில் அதன் பணிகள்

[தொகு]

இலங்கையில் யுத்ததினால் பாதிக்கப் பட்ட இடங்களில் மலசலகூடங்களை அமைத்தல் சமுதாய மேம்பட்டிற்காக உழைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வடக்குக் கிழக்கில் இதன் திட்டங்கள் வவுனியாவை மையமாக் கொண்டே நடைபெற்று வருகின்றது. இதன் கிளைகள்

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெனிஸ்_அகதிகள்_பேரவை&oldid=3613503" இலிருந்து மீள்விக்கப்பட்டது