டெனிசு வில்லெனுவ்
தோற்றம்
டெனிசு வில்லெனுவ் Denis Villeneuve | |
|---|---|
2018 கேன்னசு திரைப்படத் திருவிழாவில் வில்லெனுவ் | |
| பிறப்பு | அக்டோபர் 3, 1967 பெகன்கூர், கியூபெக், கனடா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | மான்டிரியால் கியூபெக் பல்கலைக்கழகம் |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 1990–தற்போது |
| வாழ்க்கைத் துணை | தான்யா லபாயின்ட் |
| பிள்ளைகள் | 3 |
| உறவினர்கள் | மார்டின் வில்லெனுவ் (சகோதரர்) |
| கையொப்பம் | |
டெனிசு வில்லெனுவ் OC CQ RCA (பிரெஞ்சு மொழி: [dəni vilnœv]; பிறப்பு - அக்டோபர் 3, 1967) ஒரு கனடியத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தனது திரைப்படப் படைப்புகளால் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். குறிப்பாக இவர் இன்சென்டீசு, அரைவல், மற்றும் டூன் திரைப்படங்களுக்காக அறியப்படுகின்றார்.[1][2]
இயக்கியவை
[தொகு]
திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | கதாசிரியர் | தயாரிப்பாளர் |
|---|---|---|---|---|
| 1998 | ஆகத்து 32 ஆன் இயர்த் | ஆம் | ஆம் | இல்லை |
| 2000 | மேல்சிடிரம் | ஆம் | ஆம் | இல்லை |
| 2009 | பாலிடெக்னிக் | ஆம் | ஆம் | இல்லை |
| 2010 | இன்சென்டீசு | ஆம் | ஆம் | இல்லை |
| 2013 | பிரிசனர்சு | ஆம் | இல்லை | இல்லை |
| எனிமி | ஆம் | இல்லை | இல்லை | |
| 2015 | சிகாரியோ | ஆம் | இல்லை | இல்லை |
| 2016 | அரைவல் | ஆம் | இல்லை | இல்லை |
| 2017 | பிளேடு இரன்னர் 2049 | ஆம் | இல்லை | இல்லை |
| 2021 | டூன்: பாகம் ஒன்று | ஆம் | ஆம் | ஆம் |
| 2023 | டூன்: பாகம் இரண்டு | ஆம் | ஆம் | ஆம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Polytechnique sweeps Genie Awards". Toronto Star, ஏப்ரல் 12, 2010.
- ↑ "Villeneuve’s Incendies wins eight Genies, including best picture". The Globe and Mail, மார்ச்சு 10, 2011.
